இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் இங்கிலாந்தின் நிதியமைச்சராக நியமனம்

Feb 14 2020 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு.நாராயணமூர்த்தியின் மருமகன் திரு. ரிஷி சுனாக் இங்கிலாந்தின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். அதில், நிதியமைச்சராக இருந்த சஜித் ஜாவித்திற்கு பதிலாக இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு.நாராயணமூர்த்தியின் மருமகன் திரு.ரிஷி சுனக்கை அவர் நியமித்துள்ளார். எம்.பி.ஏ பட்டதாரியான ரிஷி சுனக், 2015-ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட பிரீத்தி படேல், அலோக் சர்மா ஆகியோரைத் தொடர்ந்து ரிஷி சுனக் பிரிட்டன் அமைச்சரவையில் இணைந்துள்ளார். இதன்மூலம் பிரிட்டன் அமைச்சரவையில் 3 இந்தியர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00