காதலர் தினத்தையொட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் சீனர்களுக்கு அன்பை பகிர்ந்த தாய்லாந்து மாணவர்கள்

Feb 14 2020 9:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
காதலர் தினத்தையொட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் சீனாவுக்கு, அன்பை தெரிவிக்கும் வகையில் தாய்லாந்தில் மாணவர்கள் இதய வடிவில் நின்று பிரார்த்தனை செய்தனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. பீதியில் உறைந்திருக்கும் சீன மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், தாய்லாந்தின் ஆயுத்யா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவ-மாணவிகள் பிரார்த்தனை செய்தனர். காதலர் தினத்தையொட்டி, சுமார் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் இதய வடிவில் நின்று, சீன மக்களுக்கு தங்கள் அன்பை தெரிவித்தனர். அப்போது, "சீனர்களே தொடர்ந்து போராடுங்கள்" என ஆசிரியர்களும், மாணவர்களும் முழக்கமிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00