சீனாவில் கொரோனாவுக்கு எதிராகப் போராடும் வயதான தம்பதி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Feb 15 2020 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக போராடும் வயதான தம்பதியின் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வயதான தம்பதியர், கொரோனா வைரஸ் பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 87 வயதான கணவர், தன் மனைவி குடிப்பதற்காகப் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து தருகிறார். மனைவிக்கு உணவும் அவரே ஊட்டிவிடுகிறார். மனைவிக்கு தேவையான பணிவிடைகளை, அவரே கவனித்துக் கொள்கிறார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வயதான தம்பதியர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஏராளமானோர் பதிவிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00