சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளை ஊக்குவிக்க நடனமாடும் மருத்துவர்கள்

Feb 15 2020 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், மருத்துவர்களும் அவர்களுடன் சேர்ந்து நடமாடுகின்றனர். வுஹான் நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, மருத்துவர்கள் நடனமாட வைக்கின்றனர். நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், மருத்துவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஆடுகின்றனர். நோயாளிகள் இருக்கும் சூழலை புத்துணர்வுடன் வைத்திருக்க, அவ்வப்போது நடனமாடுவது போன்ற உடற்பயிற்சிகளை ஊக்குவிப்பதாக, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00