பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Feb 15 2020 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லிமாவிலிருந்து (Lima) 984 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Tacna, Puno, Arequipa உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில இடங்களில், பாலங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00