ஆப்கானிஸ்தானில் உள்ள உணவு விடுதியில் பணியாளர்களுக்கு பதிலாக ரோபோ அறிமுகம் - வாடிக்கையாளர்கள் வரவேற்பு

Feb 15 2020 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு உணவு விடுதியில், உணவு பரிமாற, ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காபூலில் உள்ள டைம்ஸ் உணவு விடுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ரோபோ, ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. அன்றாடம் மோதல்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் உள்ள உணவகத்தில், பணியாளராக ரோபோ பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இந்த முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள வாடிக்கையாளர்கள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தங்கள் நாடு முன்னேறி வருவது, தங்களுக்கு ஊக்கமளிப்பதாக, மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00