உலக நாடுகளை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் - அண்டார்டிகா பனிக்‍ கண்டத்தில் 20 டிகிரி செல்ஷியஸை தாண்டியது வெப்பம்

Feb 15 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
வருடத்தின் பெரும்பாலான நாட்களில் உறைபனி நிலவும் அண்டார்டிகாவில் வெப்பநிலை 20 டிகிரி செல்ஷியஸை கடந்துள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அண்டார்டிகாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் நிலவுகிறது. அங்கு கடந்த சில மாதங்களாக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்‍கு முன்பு 18 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. தற்போது அது 20 புள்ளி 75 டிகிரியாக உயர்ந்துள்ளது. அந்தப் பகுதியின் வெப்ப நிலை 20 டிகிரியைத் தாண்டியது இதுவே முதல் முறை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அன்டார்டிகாவின் வெப்பநிலை உயா்ந்துவிட்டதாகக் கூற முடியாது எனவும் கூறியுள்ளனர். எனினும் பருவநிலை மாற்றத்தின் அபாயப் போக்கை இந்த உயா்ந்தபட்ச வெப்பநிலை உணர்த்துவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00