இந்திய சுற்றுப்பயணத்தை தாம் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவு

Feb 15 2020 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய சுற்றுப்பயணத்தை தாம் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய வருகை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், இன்னும் 2 வாரங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அப்பயணத்தை மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். முகநூலில் தானும், இந்திய பிரதமர் திரு. மோதியும், மிகவும் பிரபலமாக இருப்பதாக அதன் நிறுவனர் மார்க்‍ ஜூகர்பெர்க்‍ தெரிவித்துள்ளதை, மிகப்பெரிய கௌரவமாக கருதுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முகநூல் பிரபலங்களின் பட்டியலில், டிரம்ப் முதலிடத்திலும், திரு. மோதி 2-ம் இடத்திலும் இருப்பதாக அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது நினைவுகூரத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00