சிங்கப்பூரில் விமான சாகச கண்காட்சி : பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த சீன விமானங்கள்

Feb 16 2020 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிங்கப்பூரில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் சீன விமானங்கள் பங்கேற்று அசத்தின.

சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விமானங்கள் சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரிய முக்‍கிய நிகழ்வாக திகழ்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியின் கடைசி இரண்டு நாட்கள் மட்டும் பொதுமக்‍கள் அனுமதிக்‍கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சீனப் போர் விமானங்கள் பங்கேற்று விண்ணில் பலவர்ணஜாலங்கள் புரிந்தன. 'ஆகஸ்ட் 1 ஏரோபேட்டிக்'‍ குழுவினரின் 10 ஜெட் விமானங்கள், பலவண்ண புகையை வெளியேற்றியபடி, ஒன்றை ஒன்று மோதுவது போலும், தலைகீழாகக் கீழ் நோக்‍கிச் சரிந்தும் சீறிப்பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாகக்‍ கவர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00