சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை : மருத்துவமனையில் 90 நாட்களாக விடுமுறையின்றி பணியாற்றும் செவிலியர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

Feb 18 2020 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் வுகான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 90 நாட்களாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் செவிலியர்களுக்‍கு பாராட்டுக்‍கள் குவிந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவுவது உறுதியான பின் வுகான் நகரில் உள்ள Jinyintan மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவரும் அவசர சிகிச்சைப் பிரிவுக்‍கு மாற்றப்பட்டனர். எப்போதும் புது நோயாளிகள் வருகை தருவதால், அவர்களுக்‍குத் தேவையான ஆக்‍சிஜன் சிலிண்டர்களைக்‍ கையாளுதல் உள்ளிட்ட கடினமான பணிகளும் அவர்களுக்‍கு அளிக்‍கப்பட்டன. 30 கிலோ எடையுடைய சிலிண்டர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்‍கு எடுத்துச் செல்லும் பணிகளும் இதில் அடக்‍கம். இந்த செவிலியர்கள் மூச்சு விடுவதற்காக 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை பின்பக்‍கமாகக்‍ கட்டிக்‍கொண்டு, கடந்த 90 நாட்களுக்‍கும் மேலாக விடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு சிலருக்‍கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையும் அளிக்‍கப்பட்டுவருகிறது. இருப்பினும், நோயாளிகளுக்‍கு சேவை அளிப்பதே முக்‍கிய பணி என நினைக்‍கும் அவர்களுக்‍கு பொதுமக்‍களிடமிருந்து பாராட்டுக்‍கள் குவிந்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00