சிரியாவில் வெடிகுண்டு சத்தத்தை கேட்டு சிரிக்‍கும் குழந்தை : சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ காட்சி

Feb 18 2020 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிரியாவில் குண்டு சத்தத்தை கேட்டு சிரித்து விளையாடும் குழந்தையின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சிரியாவின் இத்லிப் பகுதியில் தந்தையும் மகளும் விளையாடிக்‍ கொண்டிருக்‍கும் வீடியோ காட்சியில் வெளிவந்த நிகழ்வுகள் குறித்து பலரும் தங்களது கோபம், வேதனை, ஆதங்கத்தை பதிவிட்டுள்ளனர். விளையாடிக்‍கொண்டிருக்‍கும் வேளையில் திடீரென கேட்கும் வெடிகுண்டு சத்தத்தைகேட்டு பயந்துவிடாமல் இருக்‍க மகளை சிரிக்‍க பழக்‍கி இருப்பதுதான் அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00