கொரோனா பீதியில் உலகம் : வழக்கம் போல் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா

Mar 21 2020 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகமே கொரோனா அச்சத்தில் முடங்கியுள்ள நிலையில், வடகொரியா, 2 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது.

இதனிடையே, உலகமே கொரோனா அச்சத்தில் முடங்கியுள்ள நிலையில், வடகொரியா, தனது வழக்‍கமான பாணியில் 2 குறுகிய தூர ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இது கொரோனாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுவரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00