ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்‍கலுக்‍கு கொரோனா தொற்று - தானாக முன்வந்து தனிமைப்படுத்திக் ‍கொண்டு சிகிச்சைப் பெறுகிறார்

Mar 23 2020 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜெர்மனியில் 2 நபர்களுக்கு மேல் கூட தடைவிதித்துள்ள நிலையில், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தானாகவே முன் வந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14,500ஐ தாண்டியது. ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிகாரி ஒருவர், பிரதமர் ஏஞ்சலா மெர்க்‍கல் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். வரும் நாட்களில் மருத்துவர்களால் அவர் தொடர்ந்து சோதிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்தபடியே அரசு பணிகளை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00