கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருத்துவக்குழு : இத்தாலிக்கு 52 பேர் அடங்கிய குழுவை அனுப்பியது கியூபா

Mar 23 2020 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இத்தாலிக்கு 52 பேர் அடங்கிய மருத்துவக் குழுவை, கியூபா அரசு அனுப்பியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகஅதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சீனாவைத் தொடர்ந்து இத்தாலி கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக்‍ கடந்துள்ளது. இந்நிலையில், இத்தாலிக்கு உதவும் வகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 52 பேர் அடங்கிய மருத்துவக் குழுவை கியூபா அரசு இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த கியூபா மருத்துவக் குழுவை அனுப்புவது ஆறாவது நாடு இத்தாலியாகும். இதற்கு முன்னதாக, வெனிசுலா, நிகாராகுவா, ஜமைக்கா, சுரிநேம், கிரிநடா ஆகிய நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00