கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்து 553 பேர் உயிரிழப்பு -அமெரிக்காவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Mar 24 2020 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்து 553 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது. 16 ஆயிரத்து 553 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரசால் இத்தாலியில் 6 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 5,560 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 582 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00