ஆஸ்திரேலியாவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு மனஅழுத்த பாதிப்பு : புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்று இலவசமாக வினியோகம்

Mar 24 2020 6:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்‍கு இலவசமாக புத்தகங்களை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்‍க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டுவருகிறது. நோய் பரவல் மற்றும் உயிரிழப்புக்‍களின் எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், இந்நடவடிக்‍கைகள் மேலும் கடுமையாக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிட்னி நகரில் உள்ள க்‍ளீபுக்‍ஸ் என்ற நிறுவனம், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கும் விதத்தில் பல்வேறு புத்தகங்களை வீடுகளுக்‍கே சென்று இலவசமாக அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் பணியாளர்கள் சைக்‍கிளில் சென்று புத்தகங்களை வினியோகிக்‍கின்றனர். இதே போன்று மேலும் சில நிறுவனங்கள் இணையவழியில் புத்தகங்களை இலவசமாக அளிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00