உலகப் பொருளாதாரத்தைத் தடம்புரள வைத்துள்ள கோர கொரோனா - விமான போக்‍குவரத்துத் துறைக்கு, 19 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு

Mar 25 2020 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோர கோரோனாவால் உலகப் பொருளாதாரத்தைத் வைத்துள்ள தாண்டவத்தால், உலகளவில் விமான போக்‍குவரத்துத் துறை, 19 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச விமானப் போக்‍குவரத்துக்‍ கழகம் அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தாக்‍குதலால் உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள்,19 லட்சத்து 15 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பை சந்திக்‍க நேரிடும் என 290 விமான நிறுவனங்கள் அங்கம் வகிக்‍கும் சர்வதேச விமானப் போக்‍குவரத்துக்‍ கழகம், ஜெனிவாவில் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், மூன்று மாதங்களுக்‍கப் பிறகுதான் கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பதால், விமான நிறுவனங்கள் பெரும் ​நெருக்‍கடியில் சிக்‍கிக்‍கொண்டுள்ளதாக அந்த அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெருக்‍கடியிலிருந்து, மீள்வதற்கு விமான நிறுவனங்களுக்‍கு 14 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி தேவைப்படுவதாகவும் சர்வதேச விமானப் போக்‍குவரத்துக்‍ கழகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00