அண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவுகிறது கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ எட்டியது

Mar 29 2020 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோரின் எண்ணிக்‍கை ஆயிரத்து 500-ஐ எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது உலகமே அஞ்சி நடுங்கிக்‍ கொண்டிருக்‍கிறது. பாகிஸ்தானும் இதற்கு இலக்‍காகி உள்ளது. அங்கு, இந்த வைரசால் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்‍கை தற்போது ஆயிரத்து 500-ஐ எட்டியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் இதுவரை 469 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00