நியூயார்க், நியூஜெர்சி நகரங்கள் தனிமைப்படுத்தல் குறித்து ஆலோசனை : அதிபர் டிரம்ப்

Mar 29 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்‍கப்பட்ட New York, New Jersey மற்றும் Connecticut ஆகிய நகரங்கள் தனிமைப்படுத்தல் குறித்து ஆலோசித்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்‍கையாக தன்னை தனிமைப்படுத்திக்‍ கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அமெரிக்‍கா விரைவாக மீளவேண்டும் என வலியுறுத்தினார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்‍கையாக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் முடக்‍கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் வணிகத்திற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து தனக்குத் தெரியவில்லை என டிரம்ப் கூறினார்.

New York, New Jersey மற்றும் Connecticut ஆகிய நகரங்கள் தனிமைப்படுத்தினால், பல லட்சம் மக்‍கள் வீடுகளுக்‍குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்படும் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00