உலகிலேயே அதிக உயிரிழப்புகளைச் சந்திக்கும் அமெரிக்கா : ஒரே நாளில் 1,169 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு

Apr 3 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக, அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 1169 பேர் கொரேனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோருக்கு உதவ அந்நாட்டு ராணுவம் தயாராகி வருவதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமான நாட்களாக இருக்கப்போகின்றன என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சுமார் 70 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00