கொரோனா தொற்றை தடுக்க சிங்கப்பூரில் வரும் 7-ம் தேதியிலிருந்து ஒரு மாத ஊரடங்கு - பிரதமர் லீ ஹுசைன் லூங் அறிவிப்பு

Apr 3 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சிங்கப்பூர் முழுவதும், வரும் 7-ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்​பொரு‌ட்டு, வரும் 7-ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகவும், அதே சமயம் அத்தியாவசியப் சேவைகளுக்கு விலக்களிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00