கொரோனா தொற்றால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு - சீனா அறிவிப்பு

Apr 3 2020 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை, அந்நாட்டில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்துவிட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில், சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படவுள்ளது.கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது இன்னுயிரை இழந்த வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்‍கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் விதமாக துக்‍க தினத்தை அனுசரிக்‍க முடிவு செய்துள்ளதாக, சீன மாகாண கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00