அமெரிக்‍க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் - நாட்டையே கதிகலங்க செய்யும் கொரோனா நோய் பரவலுக்கு மத்தியிலும் டிரம்ப் திட்டவட்டம்

Apr 4 2020 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தொற்று, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி, அதிபர் டிரம்பின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைவதையொட்டி, வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் அமெரிக்காவை புரட்டிப் போட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள அமெரிக்கா, அதிலிருந்து மீண்டு, பொருளாதார சரிவை சீராக்கவும் கால அவகாசம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் போலியான வாக்குகளைத் தடுக்க, வாக்காளர்கள் அனைவரும் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00