சமூக இடைவெளி கடைபிடிப்பதன் அவசியத்தை தீவிரப்படுத்த வேண்டும் : அரசு அதிகாரிகளுக்கு தென்கொரிய பிரதமர் அறிவுறுத்தல்

Apr 4 2020 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுவெளியில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை தீவிரப்படுத்த வேண்டுமென, அரசு அதிகாரிகளுக்கு, தென்கொரிய பிரதமர் Chung Sye-kyun, அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை, சீனாவிற்கு அடுத்தபடியாக தென்கொரியா ஓரளவு கட்டுப்படுத்தி உள்ளது. இருப்பினும், சில இடங்களில் நோய்தொற்று பரவல் இருப்பதாகவே கூறப்படுகிறது. அங்கு, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிரச்சாரம் மூலமாக மக்களுக்கு எடுத்துரைக்குமாறு, அரசு அதிகாரிகளுக்கு, பிரதமர் Chung Sye-kyun உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00