அர்ஜென்டினா தலைநகரில் ஓய்வூதியம் பெறுவதற்காக வங்கிகளில் குவிந்த முதியவர்கள் - அரசின் அலட்சியம் தான் காரணம் என கடும் விமர்சனம்

Apr 4 2020 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
அர்ஜென்டினா தலைநகரில் கொரோனா அச்சத்தைக் கடந்து ஆயிரக்கணக்கான முதியவர்கள் ஓய்வூதியம் பெற வங்கிகளில் குவிந்ததால், அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அர்ஜென்டினாவில் கடந்த மாதம் இருபதாம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறெந்தத் தேவையையும் நிறைவேற்றமுடியாத நிலையில், வரும் 12ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், ஓய்வூதியதாரர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒரே ஒரு நாள் மட்டும் வங்கிகள் திறக்கப்பட்டன. தலைநகர் ப்யூனஸ் அயர்சில் அனைத்து வங்கிகளிலும் ஆயிரக்கணக்கான முதியவர்கள் ஓய்வூதியம் மற்றும் அரசின் உதவித் தொகைகளைப் பெறுவதற்காக கூட்டம் கூடினர். கொரோனா வைரஸ் பாதிப்பில் ஏற்கெனவே முதியவர்களுக்கு அதிக ஆபத்து உள்ள நிலையில், சமூக இடைவெளிகூட இல்லாமல் இத்தனை பேர் குவிந்ததற்கு இடதுசாரி அரசின் தவறான நடவடிக்கைகளே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00