ஜெர்மனி போலீசாருக்காக வாங்கப்பட்ட 2 லட்சம் முகக்கவசங்கள் பறிமுதல் : ஏற்றுமதிக்கு அமெரிக்க அதிபர் தடைவிதித்ததால் போலீசார் நடவடிக்கை

Apr 4 2020 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜெர்மனி நாட்டு போலீசாருக்காக வரவழைக்கப்பட்ட இரண்டு லட்சம் முகக்கவசங்களை அமெரிக்க போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜெர்மனியின் பெர்லின் நகர போலீசாரின் பயன்பாட்டிற்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றில் இரண்டு லட்சம் முகக்கவசங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டது. அந்த முகக்கவசங்கள் வந்து சேர்வதற்குள், அமெரிக்காவிலிருந்து முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடைவிதித்தார். இதற்கிடையே, ஜெர்மனிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு லட்சம் முகக்கவசங்களை அமெரிக்க போலீசார் பறிமுதல் செய்தனர். உலகமே ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கும்போது, அமெரிக்காவின் இந்த கொடூரமான நடவடிக்கை மிகவும் அபாயகரமானது என தெரிவித்த ஜெர்மனி எம்.பி. Andreas Geisel, இதுகுறித்து அமெரிக்க அரசிடம் பேச்சு நடத்துமாறு ஜெர்மனி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00