கொரோனா வைரசின் பலவீனமான பகுதி கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Apr 7 2020 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸின் 'வீக் பாய்ண்ட்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் உடலை ஆராய்ந்த அமெரிக்‍காவின் சாண்டியாகோ ஆய்வாளர்கள், அவரது உடல் சார்ஸ் நோய்க்கு எதிராக உருவாக்கியிருந்த ஒரு ஆன்டிபாடியை ட்ராக் செய்தபோது, அது சார்ஸ் வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாக உள்நுழைவதைக் கண்டறிந்தனர். அதேபோல் அந்த ஆன்டிபாடி, கொரோனா வைரசின் உடலில் எந்த பகுதியில் சென்று அமருகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால், சார்ஸ் கிருமி மீது வலிமையாக சென்று அமர்ந்த ஆன்டிபாடி, கொரோனா வைரஸ் மீது அவ்வளவு வலிமையாக அமராவிட்டாலும், கொரோனா வைரஸின் உடலில் எந்த பகுதி வலிமையற்றதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவியதாக தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸின் உடலில் எந்த பகுதியை மருந்துகள் கொண்டு தாக்கலாம் என்பதை அறிய உதவியுள்ளதாகவும், அந்த பகுதிதான் கொரோனா வைரஸின் 'வீக் பாய்ண்ட்' என்றும், வைரசின் அந்த வலுவிழந்த பகுதியை தாக்‍கும் வகையில், கொரோனாவுக்கான தடுப்பூசி உருவாக்‍கப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00