ஈஸ்டர் விடுமுறையில் வீட்டிலேயே தங்கியிருங்கள் : பொதுமக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள்

Apr 7 2020 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈஸ்டர் விடுமுறையில், பொதுமக்கள், தங்கள் வீட்டிலேயே இருக்குமாறு, ஆஸ்திரேலிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், அந்நாட்டில், கொரோனா வைரஸ் பரவல், குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், 6000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன், ஈஸ்டர் விடுமுறையில் அனைவரும் தங்களது வீட்டிலேயே தங்கியிருக்குமாறு எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00