அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலையிழந்த பணியாளர்கள் : நிவாரண உதவிக்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Apr 7 2020 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் காரணமாக வேலையிழந்த அமெரிக்கர்கள், நிவாரணம் பெறுவதற்காக வரிசையில் நின்று பதிவுசெய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் இது போன்ற நடவடிக்கைகளால் ஏராளமானோர் வேலையிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர், நிவாரணம் கோரி அரசு அலுவலகங்களில் கடந்த இரண்டு வாரங்களில் பதிவுசெய்துள்ளனர். அர்க்கன்சாஸ் மாநிலத்தில் ஒரு அரசு அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் சரியான இடைவெளிவிட்டு வரிசையில் நின்றுகொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அமெரிக்காவில் 90 சதவிகித மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00