ஃபிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‌கை 14 லட்சத்தை கடந்தது

Apr 8 2020 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‌கை 14 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாதது, உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அமெரிக்காவில் ஆயிரத்து 966 ‍‍பேரும், ஃபிரான்சில், ஆயிரத்து 417 ‍பேரும் பலியாகியுள்ளனர். உலகளவில், நேற்று ஒரே நாளில், புதிதாக 84 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 14 லட்சத்து 51 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில், நேற்று ஒரே நாளில், புதிதாக 33 ஆயிரத்து 319 ‍பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 323 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, அமெரிக்காவில் கொரோனாவுக்கு, 12 ஆயிரத்து 837 பேர் பலியாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00