சீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து - சமாளிக்‍க தயாராக இருக்‍குமாறு அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை

Apr 10 2020 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து இருப்பதால், அதனை சமாளிக்‍க தயாராக இருக்‍க வேண்டும் என அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 200-க்‍கும் மேற்பட்ட நாடுகளுக்‍கு பரவியுள்ளது. ஆனால், சீனாவில் கொரோனாவின் தாக்‍கம் குறைந்து அந்நாட்டு மக்‍கள் இயல்பு நிலைக்‍கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா அலை வீசக்‍கூடிய ஆபத்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறான நிலை மீண்டும் ஏற்படக்‍கூடாது என்றும், அவ்வாறு ஏற்பட்டால் அதனை சமாளிக்‍க தயாராக இருக்‍க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்‍கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் இருந்த சூழலில், நேற்று புதிதாக 63 பேருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 61 பேர் வெளிநாட்டினர் என சீனா தேசிய சுகாதார ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00