அமெரிக்‍காவிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய அதிபர் ட்ரம்ப் தடை - கொரோனா தொற்றுக்கு 10 மருந்துகள் கண்டுபிடிக்‍கப்பட்டு பரிசோதனையில் உள்ளதாகவும் அறிவிப்பு

Apr 10 2020 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய தடைவிதித்துள்ள அதிபர் ட்ரம்ப், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்‍கு சிகிச்சையளிக்‍க 10 மருந்துகள் கண்டுபிடிக்‍கப்பட்டு தற்போது பரிசோதனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்‍கம் அமெரிக்‍காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு, சிகிச்கைக்‍கு தேவைப்படும் சுவாசக்கருவி, தற்காப்பு முகக்‍கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, பல்வேறு மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்‍கு சிகிச்சையளிக்‍க இதுவரை இல்லாத வகையில் முயற்சிகள் எடுக்‍கப்பட்டு வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்‍கு எதிராக 10 மருந்துகள் கண்டுபிடிக்‍கப்பட்டு தற்போது பரிசோதனையில் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், வரக்‍கூடிய நாட்கள் அமெரிக்‍காவுக்‍கு மிகச்சிறப்பானவையாக அமையும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00