சிங்கப்பூரில் வேகமாகப் பரவத் தொடங்கும் கொரோனா நோய் தொற்று - ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானோருக்குப் பாதிப்பு

Apr 10 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிங்கப்பூரில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக நேற்று ஒரே நாளில் 287 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவுவது தற்போது தான் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக இந்த வாரத்திலிருந்து பள்ளிகள் மற்றும் கல்விநிலையங்கள் மட்டுமின்றி, பல்வேறு தொழிலகங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 287 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒரே நாளில் 142 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இரண்டு மடங்குக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியில் தான் கொரோனா நோய் தொற்று ஏற்படுவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவருக்கு மட்டும் பல்வேறு உடல்நலக் கோளாறு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வெளிநாட்டுப் பணியாளர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00