சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்

Apr 10 2020 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஜிஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சவுதி மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, சவுதி அரேபியாவில் உள்ள ரியாத், மெக்கா உள்ளிட்ட நகரங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00