ஈக்வடார் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டிகளை தயாரிக்கும் சிறைக் கைதிகள்

Apr 10 2020 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய, ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைக்கைதிகள், சவப்பெட்டிகளை தயாரித்து வருகின்றனர்.

லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் 4 ஆயிரத்து 450 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 242 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு சிறைச் சாலையில் உள்ள கைதிகள், கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய, சவப்பெட்டிகளை தயாரித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் மரங்களைக் கொண்டு, சவப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00