சீனாவின் வூஹான் நகரில் ஆட்களின்றி வெறிச்சோடியுள்ள கொரோனா மருத்துவமனைகள்

Apr 10 2020 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் வூஹான் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கப்பட்ட தற்காலிக மருத்துவமனை தற்போது ஆட்கள் இன்றி அமைதியாக காட்சியளிக்கிறது.

வூஹானில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, பல்வேறு மருத்துவ மையங்கள் தற்காலிக கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. தற்போது அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்காலிக மருத்துவமனைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. Dongxihu தற்காலிக மருத்துவமனை ஆயிரத்து 760 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது. தற்போது இங்குள்ள படுக்கைகள் அனைத்தும் காலியாக உள்ளன. வூஹானில் 16 தற்காலிக மருத்துவமனைகள் அதிரடியாக ஒரே வாரத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இங்கு 10 ஆயிரம் படுக்கைகள் அமக்ப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வைரஸ் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை குறைந்ததால், இந்த தற்காலிக மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00