இத்தாலியில் இதுவரை 100 மருத்துவர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்

Apr 10 2020 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
இத்தாலியில் கொரோனா தொற்று காரணமாக 100 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, கொரோனா தொற்றால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 100 மருத்துவர்கள் கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00