கொரோனா அச்சத்தால் இந்தோனேசியா சென்ற கப்பல் அனுமதி மறுப்பு - கடலில் குதித்து கரை சேர்ந்த பயணிகள்

Apr 10 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தோனேசியா சென்ற கப்பல் ஒன்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோபமடைந்த பயணிகள் தண்ணீரில் குதித்து கரை சேர்ந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மலேசியாவில் பணிபுரிந்த இந்தோனேசிய பணியாளர்கள் கப்பல் ஒன்றில் தங்களது நாட்டிற்கு திரும்ப செல்ல முடிவெடுத்தனர். 255 பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த கப்பல் இந்தோனேசியாவை நோக்கி சென்றது. Maumere துறைமுகத்தை அடையும் முன், அந்த கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சிலர் கோஷமிட்டனர். இதையடுத்து அந்த கப்பலை இயக்குவதை அதிகாரிகள் சிலர் நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது. நாடு திரும்பும் வேளையில் இது போன்று கப்பல் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்தவர்கள் கோபத்தில், திடீரென கப்பலில் இருந்து தண்ணீரில் குதித்தனர். தண்ணீரில் நீந்திக்கொண்டே கரைக்கு சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00