ஏமன் நாட்டில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி

Apr 10 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டதால் கடந்த 2014ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் போர் மற்றும் துதாக்குதல்கள் நீடித்து வருகின்றன. இதில் லட்சக்கணக்கான அப்பாவிப்பொதுமக்கள் வீடிழந்து, உணவுக்கு வழியின்றி தவித்துவருகின்றனர். தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்கு வழியில்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் தவித்துவருகின்றனர். பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்றாட உணவுக்கே வழியின்றித் தவித்து வரும் நிலையில் அங்கு முதன் முதலாக கொரோனா வைரஸ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஹத்ராமத் மாவட்டத்தில் உள்ள அஷ் ஷீர் துறைமுகப் பகுதியில் தனியார் வொர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே வறுமையில் வாடும் ஏமனில் கொரோனா வைரஸ் பரவினால் பேரழிவுக்கு வித்திடும் என்பதால் பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00