அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனைகள் : அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்

May 20 2020 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் பரிசோதனைகள் அதிகமாக செய்யப்படுவதால் தான் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட பின் முதல் முறையாக கேபினட் அமைச்சர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அமெரிக்காவில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான பரிசோதனைகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். அதனால் தான் நோயாளிகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்படுவது நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் மேலும் பேசிய அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00