தென்கொரியாவில் படிப்படியாக கல்வி நிலையங்களைத் திறக்க முடிவு : முதல் நாளில் ஆர்வத்துடன் வகுப்புக்கு வந்த மாணவர்கள்

May 20 2020 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்கொரியாவில் ஒரு மாத காலம் தாமதாக கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் வகுப்புக்களுக்கு வந்தனர்.

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து கல்வி நிலையங்களைத் திறக்க கடந்த வாரம் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், மீண்டும் வைரஸ் தொற்று பல பகுதிகளில் அதிகரித்ததால் இந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில், ஒரு மாதகால தாமத்துக்குப் பின் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. முதல் நாளில் பெரும்பாலான மாணவர்கள் வகுப்புக்களுக்கு வந்தனர். மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், ஒவ்வொருவருக்கும் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதித்தனர். இதே போல் மாணவர்களும் முகக்கவசம் அணிந்து வந்தனர். முன்னதாக கல்வி நிலையங்களில் முழு அளவிலான கிருமி நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00