85 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன அரியவகை புலி : NFSA வெளியிட்ட வீடியோ வைரல்

May 21 2020 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவின் அழிந்துபோன அரிய வகை புலியான டாஸ்மானியன் புலி குறித்த வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெஞ்சமின் என்று பெயரிடப்பட்ட அந்த புலி தொடர்பான வீடியோவை 85 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது NFSA எனப்படும், ஆஸ்திரேலியாவின் தேசிய திரைப்படம் மற்றும் ஒலி காப்பகம் வெளியிட்டுள்ளது. உணவுக்காக விலங்கினங்களை வேட்டையாடுவதில் கில்லாடியான இந்த புலி ஆஸ்திரேலிய வனங்களில் காணப்பட்டதாகவும், தற்போது இந்த அரிய வகை புலியினங்கள் உலகில் எங்கும் காணப்படவில்லை என்று NFSA தெரிவித்து உள்ளது. கடைசியாக காணப்பட்ட டாஸ்மானியன் புலியின் பெயர் பெஞ்சமின் என்றும், இது டாஸ்மானியாவில் இருந்த விலங்கியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது எனவும் கூறப்பட்டுள்ளது. 1936 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி பெஞ்சமின் உயிர் இழந்தது. முன்னதாக 1935 ஆம் ஆண்டு, அந்த அரிய வகை புலி குறித்து வீடியோவாக படம் எடுத்து பத்திரப்படுத்தி உள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 21 நொடி மட்டுமே ஓடும் இந்த வீடியோ 85 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ளது, பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00