சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - உலக சுகாதர அமைப்பு கவலை

May 21 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில், ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரையில்லாத வகையில் அதிக அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய, உலக சுகாதார அமைப்பின் இயக்‍குநர் ஜெனரல் டெட்ரோஸ், புதிதாக கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் மூன்றில் இரண்டு சதவீதத்தினர், குறிப்பிட்ட நான்கு நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். உலகெங்கிலும் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 50 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், ரஷ்யா, பிரேசில் மற்றும் பிரிட்டன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தற்போது ஏழை நாடுகளுக்‍கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்தும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00