மெக்சிகோவில் கொரோனா வைரசால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் - உடல்களை எரியூட்ட முடியாமல் தவிக்கும் பரிதாபம்

May 21 2020 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மெக்சிகோவில் எரியூட்டு நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. மெக்சிகோவில் உயிரிழப்போரின் உடல்கள் வரிசையாக 24 மணிநேரமும் எரியூட்டும் நிலையங்களுக்கு எடுத்துச்சல்லப்படுகின்றன. கடந்த இருமாதங்களில், முன்பை விட ஐந்து மடங்கு அதிக எண்ணிக்கையில் உடல்கள் எரியூட்டப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனைகளிலிருந்து கொண்டு செல்லப்படும் ஏராளமான உடல்களை ஏற்கமுடியாமல் அவற்றை திரும்பி அனுப்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00