கொலம்பியாவில் பறக்கும் காமிராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் - பொதுமக்களின் உடல் வெப்பநிலையைக் கண்டறிய முயற்சி

May 21 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் பணிகள் பறக்கும் காமிராக்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

போலீசாரால் பயன்படுத்தப்படும் இந்த காமிராக்கள் பல இடங்களில் பொதுமக்களின் தோராயமான உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து தேசிய மருத்துவ கண்காணிப்பு அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கும். இத்தகவல்களின் அடிப்படையில், உடனடியான குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதே போல் ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களையும் இந்த பறக்கும் காமிரா போலீசாருக்கு காட்டிக்கொடுக்கிறது. வீட்டிற்கு வெளியில் நடமாடும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை மட்டும் இந்த காமிரா கண்டுபிடிப்பதாகவும், வீட்டிற்குள் இருக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் சேமிக்கப்படுவதில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். பொகோட்டா உள்ளிட்ட பெரு நகரங்களில் இது போன்ற நடவடிக்கைகளை போலீசார் தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00