அமெரிக்‍காவுக்‍கு எதிராக சீனா தொடர்ந்து எல்லை மீறி செயல்படுகிறது - வாஷிங்டன் குற்றச்சாட்டு

May 22 2020 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவின் பொருளாதாரக்‍ கொள்கைகள், ராணுவ நடவடிக்‍கைகள் போன்றவற்றில் சீனா எல்லைமீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா பரவல் விவகாரத்தில் சீனா மீது அமெரிக்‍கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக இருநாடுகளுக்‍குகிடையே உறவில் கடுமையான விரிசல் இருந்து வரும் நிலையில், அமெரிக்‍க அரசு நேற்று 20 பக்‍க அறிக்‍கை ஒன்றை வெளியிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்‍காவில் அதிக வர்த்தகம் செய்யும் வகையில், சீனாவுக்‍கு அனுமதி அளிக்‍கப்பட்டதாகவும், அதேபோல் அமெரிக்‍காவும் சீனாவில் அதிக முதலீடுகளை செய்துள்ளதாக அதில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும், சீன ராணுவத்திற்கு அமெரிக்‍கா ராணுவப் பயிற்சி அளித்ததாகவும், இதனால், தங்கள் நாட்டின் மீதான சீனாவின் அணுகுமுறை மாறும் என எதிர்பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பொருளதாரக்‍ கொள்கைகள், ராணுவ நடவடிக்‍கைகள் தொடர்பான பொய்ப் பிரச்சாரம், மனித உரிமை மீறல் என பல்வேறு வகையிலும் சீனா அத்துமீறி செயல்படுவதாக அமெரிக்‍கா குற்றம் சாட்டியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00