கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி: உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரமாக அதிகரிப்பு

May 22 2020 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்து 18 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால், 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்து 86 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 96 ஆயிரத்து 220 பேர் உயிரிழந்த நிலையில், 16 லட்சத்து 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக ரஷ்யாவில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 554 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரசிலில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 87 பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 117 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும், இத்தாலியில் 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 20 லட்சத்து 77 ஆயிரத்து 987 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00