அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவுக்கு எதிர்ப்பு : பொதுவெளியில் முடிவெட்டும் போராட்டம்

May 22 2020 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுவெளியில் நடைபெற்ற முடிவெட்டும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோல் அமல்படுத்தப்பட்டுள்ள உத்தரவுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டித்த மிச்சிகன் மாநில ஆளுநர் கிரெட்ச்சன் விட்மெருக்கு எதிராக தலைநகர் லான்சிங்கில் பொதுவெளியில் முடிவெட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று முடிவெட்டிக்கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சுகாதார விதிகளை முழுமையாகக் கடைபிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00