ரஷ்யாவில் வாத்துக்குடும்பம் சாலையைக் கடக்கும் காட்சி வைரல்

May 22 2020 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவில் குஞ்சுகளுடன் கூடிய வாத்துக்குடும்பம் சாலையைக் கடக்க தேசிய பாதுகாப்புப் படையினர் உதவிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மாஸ்கோ நகரில் குஞ்சுகளுடன் இரண்டு வாத்துக்கள் சாலையைக் கடக்க முயற்சித்த போது, ஏராளமான வாகனங்கள் சென்றுகொண்டிருந்ததால் செய்வதறியாமல் திகைத்தன. இந்த நிலையில், இது குறித்து தேசிய பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த படையினர் போக்குவரத்தை நிறுத்தி, வாத்துக்கள் சாலைகயைக் கடக்க உதவினர். இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குஞ்சுகளுடன் அந்த வாத்துக்கள் சாலையின் குறுக்கே வேகமாக நடந்து சென்ற காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00