பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - பயணம் செய்த 100 பேரும் உயிரிழந்திருக்‍கலாம் என அச்சம்

May 22 2020 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்‍குள்ளானதில், அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. விமானம் தரையிறங்கிய போது விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 100 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறுது. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00